Monday, March 1, 2010

காதல் வலி

காதல் வலியைத்தரும்
வலிகள் வரியைத்தரும்,
வரிகள் கவிதை தரும்,
கவிதை காதல் தரும்.




.

3 comments:

  1. காதல் நிரம்பி வழிகிறது!

    ReplyDelete
  2. நல்ல வரிகள் ..........
    சுப்பர்..........
    எழுதுங்க................

    ReplyDelete